BR Natarajan

img

தூய்மை பணியாளர்கள் நகர்ப்பகுதிலேயே வீடு கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் கோரிக்கை

கோவை மாநகரில் பணிபுரியும் துப்புரவு தொழிலாளர்களுக்கு நகர்ப்பகுதியிலே வீடு கேட்டு நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜனிடம் மனு கொடுத்தனர்.

img

கோவை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை நாடாளுமன்றத் தொகுதி சிபிஎம் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பல்லடத்தில் நடைபெற்ற மாபெரும் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி உரையாற்றினார். மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்.